News365

Exclusive Content

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...

திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!

ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...

பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...

“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை

நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை...

ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி

தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார்....

தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி

சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்...

திருமணமான 22 நாட்களில் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு: கதறும் உறவினர்கள்..!

திருமணமாகி 22 நாட்களில் புதுமணப்பெண் பூமிகா தூக்கிட்டு தற்கொலை தேவகோட்டை சார் ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  விசாரணை.சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரி தாலுகா கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை (29)....

மதுரையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் –  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆய்வு!

மதுரையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆய்வு, சிறப்பாக இருப்பதாக பேட்டிதலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்...

த.வெ.க.வின் Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு!!  

த.வெ.க.வின் Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார். கையெழுத்திட அழைத்தபோது வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் மறுத்ததால்  சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர்...

இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான்  தீர்வு – அன்புமணி கடும் கண்டனம்

மது, கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் போதை நோயர்களை உருவாக்குவது மட்டுமின்றி,  குற்றங்கள்  பெருகுவதற்கும் காரணமாக உள்ளது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கடும் கண்டனம்தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம்...

தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து… 3 பேர் உயிரிழப்பு! – செல்வப்பெருந்தகை வருத்தம்

தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர்உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை X தளத்தில் கூறியுள்ளார்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்னமுறுக்கம்பட்டி...

டெல்லி சட்டபேரவை சபாநாயகராக விஜேந்திர குப்தா பதவியேற்பு!

டெல்லி சட்டபேரவை சபாநாயகராக "விஜேந்திர குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அதிசி ஆகியோர் விஜேந்திர குப்தாவை பாரம்பரிய முறைப்படி சட்டமன்ற இருக்கையில் அமர வைத்தனர்!டெல்லி...