மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!

ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநரை போலீசாரால் கைது செய்தனர்.ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அது வெடிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பாகினர். ஏற்கெனவே ஈரோடு மாவட்ட ஆட்சியர் … மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.