மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்…குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு விழா! முதல்வர் புகழாரம்…

தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர் என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டத்தை ’கொண்டு வந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர். பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர். முத்தமிழறிஞர் கலைஞர் … மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்…குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு விழா! முதல்வர் புகழாரம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.