கூகுளைவிட அதிவேக கணினி அறிமுகம்: அசத்தும் சீனா

கூகுளின் சூப்பர் கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினி அறிமுகம் செய்தது சீனா. சீனாவின் இந்த ஜூச்சோங்க்ஷி -3 குவாண்டம் கணினி சூப்பர் கணினிகளின் தொழில்நுட்ப துறையின் புரட்சியாக கருதப்படுகிறது. சீனா கூகுளின் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேகமான ஒரு குவாண்டம் கணினியை அறிமுகப்படுத்தியதாகவும், அதே சமயம் ஜூச்சோங்க்ஷி‑3 என அழைக்கப்படும் இக்கணினி குவாண்டம் கணினி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப … கூகுளைவிட அதிவேக கணினி அறிமுகம்: அசத்தும் சீனா-ஐ படிப்பதைத் தொடரவும்.