டிசம்பர் 13 கார்த்திகை தீபத் திருவிழா – பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பெரிதளவில் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் இவ்விழாவிற்கு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13ஆம் தேதி … டிசம்பர் 13 கார்த்திகை தீபத் திருவிழா – பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை-ஐ படிப்பதைத் தொடரவும்.