நான் எப்போதும் கலைஞரின் மாணவன் – துணை முதல்வர் பெருமிதம்

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞரின் மாணவன் என்று சொல்வதில் எப்போதும் பெருமை கொள்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், … நான் எப்போதும் கலைஞரின் மாணவன் – துணை முதல்வர் பெருமிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.