9-ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு 9ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … 9-ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !-ஐ படிப்பதைத் தொடரவும்.