பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது. இந்த செய்தியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். பல போராட்டங்களையும், உயிர்த் தியாகமும் செய்த பின்னர்தான் “மெட்ராஸ் ஸ்டேட்” தமிழ்நாடு என்று மாறியது. சுலபத்தில் பெயர் மாற்றம் நடந்துவிட வில்லை. தமிழ்நாடு என்ற பெயர் வைக்க திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக போராடி வந்தது. காங்கிரஸில் இருந்த சிலருக்கும் தமிழ்நாடு  பெயர் வைக்க … பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.