திமுக கூட்டணியில் மதிமுகவை தவிர்த்து அனைத்துக்கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதனால் 2026-லும் மு.க.ஸ்டாலின் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக – பாஜக இடையே மோதல் வலுத்து வருவது குறித்தும், தவெக உடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்காக சாத்தியக்கூறுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்று பயணத்தில் கூடிய மக்களை பார்த்தால் ஓரளவு … அதிமுக – தவெக சேர்ந்தாலும் திமுகதான்! எடப்பாடியை சீண்டிப் பார்க்கும் பாஜக! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed