போட்டுடைத்த அமித்ஷா! திக்கு தெரியாமல் எடப்பாடி! ஸ்டாலின் ரூட் க்ளியர்!

அதிமுக கட்சியின் பெயரிலும், கொடியிலும் தான் அண்ணா இருக்கிறார். ஆனால் முடிவுகளை எல்லாம் அமித்ஷா தான் எடுக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். கூட்டணி ஆட்சி குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி பாஜகவை எதிர்க்கிறோம். நாங்கள் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். பாஜக … போட்டுடைத்த அமித்ஷா! திக்கு தெரியாமல் எடப்பாடி! ஸ்டாலின் ரூட் க்ளியர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.