நெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!

அதிமுக உடன் கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என்பதை அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். அவரது கருத்து அதிமுக தொண்டர்களின் கருத்தாகும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். தொடக்க நிகழ்வில் … நெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.