பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் வெளிப்படையாகி உள்ள நிலையில், மோதலுக்கு திமுக தான் காரணம் என்கிற அன்புமணியின் வாதம் எடுபடாமல் போய்விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பில் இருந்து ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து  மூத்த பத்திரிகையாளர்  தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமகவின் விதிகளை மீறியதாக அன்புமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு … பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.