ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் ! சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய திறன் பெற்றவர்களாக மாற வேண்டும்.   சென்னை அருகே உள்ள ஆவடி மாநகராட்சி சுமார் 65 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பெரிய மாநகராட்சி என்று அளவீடு செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையான வரையறை கிடையாது. ஆவடியின் ஒரு பகுதி … ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.