அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக இருந்தது. என் உணவு என்னைத் தேடி வருவதற்கு என்னை வழி? நான் தேடி செல்லும் உணவு என்னை சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்த முதல் மனிதன் விவசாய தொழிலை ஆரம்பித்துவிட்டான். வேட்டை கலாச்சாரத்தில் தோல்வி அடைந்த மனிதன் விவசாய … அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி-ஐ படிப்பதைத் தொடரவும்.