கூட்டணி ஆட்சி! ஆப்பை இறக்கிய அமித்ஷா! ரணஜன்னி கண்ட எடப்பாடி!
அண்ணாமலையை தமிழக தேர்தல் பொறுப்பாளராக கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார். அமித்ஷா தமிழக வருகையின் போது அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூபில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை நடந்து முடிந்துள்ளது. 8ஆம் தேதி மதுரை வந்த அமித்ஷா, அங்கு கட்சியின் மாநில, மாவட்ட … கூட்டணி ஆட்சி! ஆப்பை இறக்கிய அமித்ஷா! ரணஜன்னி கண்ட எடப்பாடி!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed