சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஊடகங்கள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பது யார் என்று கேள்வி எழுப்பி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் இதற்கு முன்பு … சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.