எடப்பாடி டெல்லி பயணம்! சாத்தியமாகுமா அதிமுக ஒருங்கிணைப்பு?   

திமுகவை எதிர்க்க ஒன்றுபட்ட அதிமுக அவசியம் என்பது பாஜகவுக்கு புரிந்து விட்டதாகவும், டெல்லி பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதால் எந்த கட்சிக்கும் பயன் கிடையாது. கடந்த காலங்களில் தாங்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக பாஜக  அதிமுகவை … எடப்பாடி டெல்லி பயணம்! சாத்தியமாகுமா அதிமுக ஒருங்கிணைப்பு?   -ஐ படிப்பதைத் தொடரவும்.