தலைகீழாய்த் தொங்கும் நீதி!

சுப வீரபாண்டியன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ள விந்தை ஒன்று அண்மையில் அரங்கேறி உள்ளது! இனிமேல் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால், அதை மறு விசாரணை செய்து, ஒரு கீழமை நீதிமன்றம் மறு ஆணை வெளியிடலாம் போலத் தெரிகிறது! “தீபங்கள் எல்லாம் தலைகீழாய்த் தொங்கும் நம் காலத்தில் என்று ஒரு கவிதையைத் தொடங்குவார், கவிக்கோ அப்துல் ரகுமான்! நீதிமன்றங்களும் இப்போது தலைகீழாய்த் தொங்குகின்றனர்!துணைவேந்தர் நியமன அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் … தலைகீழாய்த் தொங்கும் நீதி!-ஐ படிப்பதைத் தொடரவும்.