தன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!

பீகார் தேர்தலை முன்னிட்டு தன்கரை பதவி விலக செய்துவிட்டு, நிதிஷ்குமாரை குடியரசுத் துணை தலைவராக நியமிக்க பாஜக சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்திருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் மருத்துவக் காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். … தன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.