திமுக மேடையில் பாண்டே! பீகார் சோன்பப்டி இனிக்குதா? உமாபதி ஆவேசம்!

திமுகவை முழுநேரமாக எதிர்க்கும் பாண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன் என்று  பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய வலதுசாரி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திமுகவை விமர்சித்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது : முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வலதுசாரி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஏறி பேசியுள்ளது, திமுகவினர் இடையே பெரிய அளவில் ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கால திமுகவில் இதுபோன்ற பல … திமுக மேடையில் பாண்டே! பீகார் சோன்பப்டி இனிக்குதா? உமாபதி ஆவேசம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.