பி.டி.ஆர் அடித்த டார்கெட்! தமிழக எம்.பிக்களின் சம்பவம்! விளாசும் வல்லம் பஷீர்!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து மாநில அரசியல் கட்சிகள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளது, மத்திய பாஜக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திராவிட இயக்க ஆய்வாளளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் நடத்திவரும் போராட்டத்தின் பின்னணி குறித்து வல்லம் பஷிர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: டிலிமிட்டேஷன் என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டை திமுக எம்.பி.க்கள் அணிந்து சென்றதால், சபாநாயகர் ஓம்பிர்லா அவையை ஒத்திவைத்துள்ளார்.  ஒரு … பி.டி.ஆர் அடித்த டார்கெட்! தமிழக எம்.பிக்களின் சம்பவம்! விளாசும் வல்லம் பஷீர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.