ஸ்டாலின் பிரம்மாண்ட வெற்றி பெறுவார்! எடப்பாடி பாடு திண்டாட்டம்! ரவீந்திரன் துரைசாமி பேட்டி!

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 45 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது சரியானது என்றும், அதேவேளையில் அதிமுகவுக்கான வாக்கு சதவீதம் 30 ஆகவே இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- கடந்த 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில், திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி … ஸ்டாலின் பிரம்மாண்ட வெற்றி பெறுவார்! எடப்பாடி பாடு திண்டாட்டம்! ரவீந்திரன் துரைசாமி பேட்டி!-ஐ படிப்பதைத் தொடரவும்.