ஸ்டாலின் கையில் எடுக்கும் ஐடியாலஜி ஆபரேஷன்! மருது அழகுராஜ் நேர்காணல்!

திமுக ஆட்சியில் அங்கும் இங்கும் குறைகள் இருக்கின்றன. அவற்றை சரிசெய்ய முதலமைச்சர் உழைக்கிறார். அதை மக்களும் நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை என்று அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- செங்கோட்டையன், தன்னை அதிமுகவை சேர்க்க சொன்னதே பாஜக தான் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில அரசியல் பிளவு படுவதற்கும், சில அரசியல் கட்சிகள் பிறப்பதற்கும் காரணமாக இருப்பது பாஜக தான். … ஸ்டாலின் கையில் எடுக்கும் ஐடியாலஜி ஆபரேஷன்! மருது அழகுராஜ் நேர்காணல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.