காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…

தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம்  என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம் கொண்டு செம்மொழி நாள் புகழரங்க நிகழ்ச்சியில் பேசினாா்கள்.கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவையொட்டி  “கருத்தால் உயர்ந்த அறிஞர், காலத்தை வென்ற கலைஞர்” என்ற தலைப்பில் கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் செம்மொழி நாள் புகழரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு … காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.