எகிறி அடித்த பி.டி.ஆர்! பற்றி எரியும் வடக்கு!

கடந்த 70 ஆண்டுகளில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டது இல்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தொடர்பாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வடஇந்தியாவை சேர்ந்த மோஜோ ஸ்டோரி என்கிற இணையதளத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். பிரபல பத்திரிகையாளர் பர்கா தத் இந்த நேர்காணலை எடுத்திருந்தார். இந்த நேர்காணலில் அமைச்சர் பிடிஆர் … எகிறி அடித்த பி.டி.ஆர்! பற்றி எரியும் வடக்கு!-ஐ படிப்பதைத் தொடரவும்.