திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பெரியாரின் 51 வது நினைவு நாள் விழாவில் திராவிடத் தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கைத்தடி ஒன்றை பரிசாக அளித்தார். திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். தந்தை பெரியாரின் 51 வது ஆண்டு நினைவு நாளான இன்று சென்னை பெரியார் திடலில், பெரியார் பகுத்தறிவு கணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து நூலகத்தை … திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்-ஐ படிப்பதைத் தொடரவும்.