விஜய் அரெஸ்ட்! திருமா செக்… டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மீது வழக்கு செய்யப்பட்டதற்கான என்ன நியாயம் உள்ளதோ, அதே அளவு நியாயம் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கும் உள்ளது என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். கரூர் கூட்டநெரிசல் குறித்த விஜய் வெளியிட்ட வீடியோ தொடர்பாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஆர்எஸ்எஸ் சொல்லிதான் விஜய் வீடியோ வெளியிட்டார் என்பதற்கு அவருடைய செயல்பாடுகள் தான் சான்று. … விஜய் அரெஸ்ட்! திருமா செக்… டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!-ஐ படிப்பதைத் தொடரவும்.