அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!

களத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து அரசியல் செய்து வரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது பனையூர் இல்லத்தில் நேரில் அழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்காமல், வீட்டிற்கு அழைத்து வழங்கியதாக இணையத்தில் … அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.