என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விமர்சித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ளது. எப்போது எல்லாம் பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ அப்போது அந்நாட்டு மக்களின் … என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!-ஐ படிப்பதைத் தொடரவும்.