தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் பேசாதது ஏன்? பாலசந்திரன் கேள்வி!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து பேசாதது ஏன் என்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ராமேஸ்வரம் புதிய ரயில் பால திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ்நாடு அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து தொலைக்காட்சி விவாதத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் பேசியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு … தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் பேசாதது ஏன்? பாலசந்திரன் கேள்வி!-ஐ படிப்பதைத் தொடரவும்.