வாயை திறக்கவே பயப்படறீங்க! தமிழ்நாட்டை பாதுகாப்பது ஸ்டாலின்தான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கீழடி, மகாபாரதத்துடன் தொடர்புடையது என்று பாஜக எழுப்பியுள்ள சர்ச்சையை விஜய் கையில் எடுத்து அரசியல் செய்திருக்க வேண்டும். ஆனால் திமுக அதை சிறப்பாக செய்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம், கீழடி குறித்து பாஜக கிளப்பியுள்ள சர்ச்சைகளின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேருந்து பிரச்சார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக … வாயை திறக்கவே பயப்படறீங்க! தமிழ்நாட்டை பாதுகாப்பது ஸ்டாலின்தான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.