வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண வேளாங்கண்ணியில் குவிந்துள்ள பல லட்சம் பக்தர்கள் கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண்பதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெருசலம் உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா,கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி என பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பல லட்சம் பக்தர்கள் வேளாங்கண்ணி … வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.