ஆவடி அருகே சாலையோர மரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அருகே சாலையோர வேப்பமரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். சென்னை ஆவடி அருகே பிரதான சாலையில் இரும்பு பைப் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் அருகே அமைந்துள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து ஆவடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தற்கொலை செய்துகொண்ட முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு … ஆவடி அருகே சாலையோர மரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை-ஐ படிப்பதைத் தொடரவும்.