இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு

இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் அட்டூழியம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது.சென்னை அருகே ஆவடியில் இருந்து சென்னை நோக்கி பள்ளி, கல்லூரி,வேலைக்கு மின்சார ரயிலை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்த நிலையில் இதில் பயணம் செய்யும் இளைஞர்கள் அடிக்கடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று சில இளைஞர்கள் மின்சார ரயிலில் படியில் தொங்கியபடி கால்களை நடைமேடையில் பிற பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் தேய்த்துக்கொண்டு பயணிகளுக்கும் பொதுமக்களை அச்சுறுத்தும் … இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.