கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதால் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்  தலைவர் D.S.R. சுபாஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, சீமான், தான் ஒரு கட்சி தலைவர் என்ற பொறுப்பை மறந்து, தரம் தாழ்ந்து, பெண்கள் சூழ்ந்து நிற்கும் ஒரு பொது இடத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் பேட்டி அளிக்கும் போது, தரம் தாழ்ந்து அநாகரிகமான வார்த்தைகளை … கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.