நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி/62  இவர் ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியை.கடந்த ஜூலை மாதம் இவரது கைப்பேசிக்கு மும்பை இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாக தொடர்பு கொண்டு,உங்களது பெயரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளது. … நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.