மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள்  அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் – துணை முதல்வர் அறிவிப்பு…

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எப்போதும் சொல்வதை செய்யும் அரசாக திராவிட  அரசு உள்ளது என்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்  என்றும் தகவல் தெரிவித்துள்ளாா்.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எப்போதும் சொல்வதை செய்யும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. சென்னை மற்றும் புறநகாில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் … மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள்  அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் – துணை முதல்வர் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.