அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!

அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும் சத்யா (37). லாரி ஓட்டுனரான செந்தில்குமரனின் மகன் ஸ்வாதிஸ்வரன் (12) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் இருபதாம் தேதி வீட்டின் அருகே இருந்த பூங்கா ஒன்றில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பூங்காவின் சுற்று சுவற்றில் அமர்ந்து விளையாடிய … அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!-ஐ படிப்பதைத் தொடரவும்.