சாலையில் நடந்து சென்ற பெண் காவலர் மீது மதுபோதையில் மோதிய ஆசாமி
பெண் காவலர் மீது மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய கார் ஷோரூம் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் லோகேஸ்வரி (23) என்பவர் அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேநீர் அருந்துவதற்காக இன்று காலை சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று பெண் காவலர் லோகேஸ்வரி மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெண் காவலர் லோகேஸ்வரியை … சாலையில் நடந்து சென்ற பெண் காவலர் மீது மதுபோதையில் மோதிய ஆசாமி-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed