கேட்பாரற்ற வாகனங்கள் ஏலம் – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகரப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி இருக்கிறது. அகற்ற பட்ட வாகனங்களை ஏலம் விட அவை ஏதேனும் வழக்குகளில் தொடர்புடையவையா என கண்டறிய மாநகர காவல் துறையின் உதவியை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் பழுதடைந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பது மாநகரின் அடையாளமாகவே இருந்து வருதினால் இதை மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்துக் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. 2018 காலக்கட்டத்தில் சென்னையில் … கேட்பாரற்ற வாகனங்கள் ஏலம் – சென்னை மாநகராட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.