பாஜக உடன் கூட்டணியா..?  4 வார்த்தையில் பட்டென உடைத்த எடப்பாடியார்..!

சட்டமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு; ஆறு மாதம் கழித்து தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி. அதிமுக பெண்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இருந்து வந்தது, இன்று தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி செய்து வருகிறது – 2026-ல் பெண்கள் ஆதரவோடு அதிமுக அரசாங்கம் அமையும் – எடப்பாடி பழனிசாமி மேடைப்பேச்சு. சென்னை … பாஜக உடன் கூட்டணியா..?  4 வார்த்தையில் பட்டென உடைத்த எடப்பாடியார்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.