நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு வேண்டும் நோயாளிகளுக்கு உடன் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜனிடம் பேசிய போது  மருத்துவமனையில்  செயல்படுத்தப்பட்ட புதிய கட்டுபாடுகள் குறித்து விளக்கி உள்ளார். அதில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை … நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்-ஐ படிப்பதைத் தொடரவும்.