மீனம்பாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்!

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர் (வயது 19), தாம்பரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நேற்றிரவு சைதர் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் தாம்பரத்தில் இருந்து ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். மீனம்பாக்கம் விமான நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் சென்றபோது சைதர் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை … மீனம்பாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.