வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில்  பெருநகர் மற்றும் புறநகரை இணைப்பதற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ இரயில் திட்டத்திலுள்ள இரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. தற்போது திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்துடன் கூடிய ஒன்பது மாடி கட்டிடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் … வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.