மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரயில் நிலையங்கள் (Metro Stations) அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது … மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed