போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்…

சென்னை பெரம்பூரில் தாய் கண் முன்னே பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனால் போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த யாமினி தன்னுடைய 10 வயது சிறுமி சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சென்னை பெரம்பூர் வீனஸ் அருகே சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று யாமினி சென்று கொண்டிருந்த இருசக்கர … போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்…-ஐ படிப்பதைத் தொடரவும்.