சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி !

சென்னை முழுவதும் உள்ள 245 பள்ளிகளில் 980 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம். 2024 25 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி சுமார் 7.99 கோடி செலவில பொருத்தப்பட உள்ளது. 2024-25 சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்திட 255 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் … சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி !-ஐ படிப்பதைத் தொடரவும்.