பவர் கட்டால் நீட் மறுதேர்வு வழக்கு தள்ளுபடி… சென்னை உயர் நீதிமன்றம்…

பவர் கட்டால் நீட் மறு தேர்வு நடத்த மாணவர்கள் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் கடுமையாக மழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை என ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய … பவர் கட்டால் நீட் மறுதேர்வு வழக்கு தள்ளுபடி… சென்னை உயர் நீதிமன்றம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.