மூன்று மணி நேரமாக மூடப்பட்ட ரயில்வே கேட்…பொதுமக்கள் ஆர்பாட்டம்

மூன்று மணி நேரத்திற்கு மேலாக திறக்கப்படாத ரயில்வே கேட் ரயில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்களில், ரயில்வே கேட் மட்டுமே இருக்கிறது பல இடங்களில், மேம்பாலங்கள் இல்லாததால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அந்த வகையில் மேம்பாலம் இல்லாத இடமாக திரிசூலம் ரயில்வே கேட் பகுதி இருக்கிறது. தினமும் பீக் … மூன்று மணி நேரமாக மூடப்பட்ட ரயில்வே கேட்…பொதுமக்கள் ஆர்பாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.