பாலியல் வன்கொடு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றி  உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து … பாலியல் வன்கொடு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.